Poll Creator

Thursday, 30 May 2013 - 0 comments

கல்லூரிக்காதல்கள்

முத்தமிழ் விழாவின்
ஓவியப்போட்டியில்
முதல் பரிசு உனக்குத்தான்.
எனக்கு சந்தேகம்,
போட்டி நடத்தப்பட்டது,
வரைந்ததற்கா? இல்லை
வரைந்தவர்களுக்கா ?

#கல்லூரிக்காதல்கள்

0 comments:

Post a Comment