Poll Creator

Wednesday, 15 May 2013 - , 0 comments

கண்கள் மட்டும்



மனதின் உணர்ச்சிகள் 
இதயத்தில் கேள்விகளை எழுப்பும்போது 
உதடுகளின் பதில் மௌனமாய் இருக்கும்போது 
கண்கள் மட்டும் ஏன் கண்ணீரை பரிசளிக்கிறது?

0 comments:

Post a Comment