Poll Creator

Thursday, 30 May 2013 - 0 comments
உன்னிடம் பேசிவிட வேண்டுமென 
முடிவெடுத்த பின்னர்
ஐந்து ரூபாய் சாக்லேட்டோடு
வந்து சொன்னேன்
“எனக்கு இன்னைக்கு 
பொறந்த நாள் ”என்று-அட நிஜமாகவே
நல்லதோர் ஆரம்பம் தான்

 #கல்லூரி காதல்கள்

0 comments:

Post a Comment