Poll Creator

Thursday, 25 April 2013 - 0 comments

நீயும் நானும் ....?




உன்னால் வரும் வலிகள் -நீ 
வரும்போது வருவதில்லை -நீ 
போகும் போதும் போவதில்லை ... 

நீ- வந்து போனபின் தான் .. 
நீ - சொன்ன வார்த்தைகள் வலியாய் வலிக்குது... 

எப்போது வருவாய் என எதிர் பார்க்கிறேன் -நான் 
தந்த வலிகளைசுகமாக ஏற்கிறேன் -நான்

0 comments:

Post a Comment