Poll Creator

Thursday, 25 April 2013 - 0 comments

உணர்வாயா?? நீ





புத்தி கெட்ட நீ 
என்னை எத்திவிட்டு 
ஏளனம் செய்கிறாய் 
ஏங்குகிறேன் 
ஏன் இந்த நிலை 
எனகென்று உன்னால் ,,,, 
உயிரற்ற உடல் போல 
உறங்காமல் 
கிடக்கிறேன் உணர்வாயா??நீ 

0 comments:

Post a Comment