Poll Creator

Thursday, 25 April 2013 - 0 comments

கண்ணீரால் கவிதை ...?




கண்களால் கவிதை எழுதி ... 
என் மூச்சிடம் கொடுத்து விட்டேன் ... 
இதயக்கதவு ஆவலோடு திறந்திருந்தது ... 
உன் பதில் வந்தது ....? 
இப்போ கண்ணீரால் கவிதை எழுதுகிறேன் ...!


0 comments:

Post a Comment